சென்னை:-நடிகர் அமீர் கான் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றி நடைப்போடும் திரைப்படம் பிகே. இப்படத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் குவிந்து வருகிறது.
இந்த படம் வருகை சூப்பர் ஸ்டாரின் லிங்காவிற்கு சறுக்கலை தந்துள்ளது. ஏனெனில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் லிங்காவை இப்படத்திற்காக தூக்கியதாக கூறப்படுகிறது. மேலும், பிகே வெளியான 4 நாட்களில் சுமார் ரூ 137 கோடி வரை வசூலித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி