Day: December 24, 2014

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் சோனியா!…ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் சோனியா!…

புது டெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசக்குழாயில் நோய்த் தொற்று ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் கடந்த 18ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சோனியாவுக்கு

நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…

தஞ்சாவூர்:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை எதிர்த்து தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர்(வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்களில், திரைப்பட இயக்குனர்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மரணம்!…இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மரணம்!…

சென்னை:-சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் ‘இயக்குனர் சிகரம்’ என புகழப்பட்ட கே.பாலசந்தர் காலமானார். தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 9-7-1930 அன்று பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத் துறையில்