செய்திகள்,திரையுலகம் நடிகர் அமீர் கான் மீது எப்.ஐ.ஆர்.பதிவு!…

நடிகர் அமீர் கான் மீது எப்.ஐ.ஆர்.பதிவு!…

நடிகர் அமீர் கான் மீது எப்.ஐ.ஆர்.பதிவு!… post thumbnail image
மும்பை:-ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர் கான் நடித்துள்ள பிகே படத்தில், மத நம்பிக்கைகள் குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைக்கண்டித்து, இந்து பிரிவின் தலைவர் பிரசாந்த் படேல், இதுதொடர்பாக புகார் அளித்ததையடுத்து

இந்திய குற்றவியல் சட்டம் 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ், அமீர் கான், ராஜ்குமார் ஹிரானி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி