Tag: Vidhu_Vinod_Chopra

நடிகர் அமீர் கான் மீது எப்.ஐ.ஆர்.பதிவு!…நடிகர் அமீர் கான் மீது எப்.ஐ.ஆர்.பதிவு!…

மும்பை:-ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர் கான் நடித்துள்ள பிகே படத்தில், மத நம்பிக்கைகள் குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைக்கண்டித்து, இந்து பிரிவின் தலைவர் பிரசாந்த் படேல், இதுதொடர்பாக புகார் அளித்ததையடுத்து இந்திய குற்றவியல் சட்டம் 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ்,