செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் 50 நாள் மொத்த வசூல் – முழு தகவல்!…

‘கத்தி’ படத்தின் 50 நாள் மொத்த வசூல் – முழு தகவல்!…

‘கத்தி’ படத்தின் 50 நாள் மொத்த வசூல் – முழு தகவல்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் 50 நாட்களை கடந்து தமிழகத்தின் சில திரையரங்குகளில் மட்டும் ஓடுகிறது. தற்போது இப்படத்தின் 50 நாள் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இது நாள் வரை இப்படம் ரூ 146 கோடி வசூல் செய்துள்ளதாம்.

அதில் அமெரிக்காவில் ரூ 15 கோடி, கனடாவில் ரூ 3 கோடி, இங்கிலாந்தில் ரூ 3.3 கோடி, மலேஷியாவில் ரூ 11 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் 112 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி