சென்னை:-தமிழ் சினிமாவில் முதல் இடத்திற்கான போட்டி விஜய், அஜித்திடம் கூட இருக்குமா?… என்று தெரியவில்லை, ஆனால், அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விஜய் தான் தென்னிந்தியாவில் அதிக இணையத்தில் தேடிய நபர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறியது.
இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் பல விஜய் இருக்கின்றனர்(உதாரணம்) முரளி விஜய், விஜய் சேதுபதி, அருண் விஜய் என்று கூறினர். ஆனால், கூகுளில் ஆக்டர் விஜய் என்றே தேடப்பட்டதில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார் என்று ஆதாரத்துடன் ரசிகர்கள் நிருபித்து உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி