சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவரது இசையில் இந்த வருடம் வெளிவந்த மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என அனைத்து படங்களும் வெற்றி தான்.
ஆனால், சமீபத்தில் வெளிவந்த இவரது ஆல்பம் காக்கி சட்டையின் அனைத்து பாடல்களும் வேறு ஒரு படத்தின் பாடலில் இருந்து எடுக்கப்பட்டவை என கூறப்படுகிறது. இதற்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்று ரெடி செய்து ரசிகர்கள் ஆதாரத்துடன் கிண்டல் செய்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி