eniyatamil.com
இசையமைப்பாளர் அனிருத்தை கிண்டல் செய்த ரசிகர்கள்!…
சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவரது இசையில் இந்த வருடம் வெளிவந்த மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என அனைத்து படங்களும் வெற்றி தான். ஆனால், சமீ…