Day: December 19, 2014

கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு!…கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு!…

டேராடூன்:-இந்திய எல்லைகளை தவறாக சித்தரித்ததாக இந்திய நில அளவை நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம், தாலன்வாலா காவல்நிலைய பொறுப்பாளர் அனில் குமார் ஜோஷி கூறியதாவது:- இந்தியாவின்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள்!…அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள்!…

சென்னை:-நடிகர் அஜீத் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. டீசரை பார்த்த அனைவரும் படத்தின் டிரைலர், பாடல்கள், படம் எப்போது திரைக்கு வரும் என்று

எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள்!…எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள்!…

எகிப்து:-அமெரிக்காவின் உடாஹ் நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு குழு பாக்-இல்-கேமஸ் என்ற மயானத்தை கடந்த 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தது. கடந்த முப்பது வருடங்களாக அக்குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த 300 ஏக்கர் மயானத்திலிருந்து

பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம். ஒன்றரை வருடத்திற்கு முன்பு உபகரணங்கள் செயலிழந்ததால் அதன் நோக்கம் தோல்வியடைந்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில் நேற்று தனது ஆராய்ச்சியின் மைல் கல்லாக புதிய கிரகம்

பெண்ணின் கதை (2014) திரை விமர்சனம்…பெண்ணின் கதை (2014) திரை விமர்சனம்…

ராஜன் நடுத்தர குடும்பத்தின் தலைவர். இவருக்கு 4 பெண் குழந்தைகள். ஒரேயொரு மகனான சுரேஷ், எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆசையோடு வாழ்ந்து வருகிறார். டிரான்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் ராஜன், மற்றும் கனகாவின் சம்பாத்தியத்தில்தான் இந்த குடும்பமே

2வது டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்சில் 71/1!…2வது டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்சில் 71/1!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 408 ரன் எடுத்து ஆல்–அவுட் அனது. தமிழக வீரர் முரளி விஜய் சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்க்கு அபராதம்!…போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்க்கு அபராதம்!…

சென்னை:-சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தவர் நடிகர் ஜெய். சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஜெய் பங்கேற்றார். பின்னர் ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி டாக்டர் ராதா

டெல்லியில் இளம் பெண்கள் பாதுகாப்புக்கு மிளகு ஸ்பிரே வழங்க முடிவு!…டெல்லியில் இளம் பெண்கள் பாதுகாப்புக்கு மிளகு ஸ்பிரே வழங்க முடிவு!…

புதுடெல்லி:-டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர கடத்தல்காரர்களால் இளம்பெண்கள் கடத்தப்படுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக

‘ஐ’ படத்தின் புத்தம் புதிய டிரைலர்…‘ஐ’ படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கர் பில்ம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சங்கர் மற்றும் விக்ரம் இணைந்து பணியாற்றும் ஆஸ்கர் பில்ம்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படமிது. இம்மூவர் கூட்டணி ஏற்கனவே அந்நியன்