சென்னை:-ஹீரோயின்களுக்கு மார்க்கெட் போனாலே அடுத்தது என்ன திருமணம் தான். அந்த வகையில் ‘கத்தி’ பட ஹீரோயின் நடிகை சமந்தா திரையுலகில் நல்ல இடம் இருக்கும் போதே ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார்.
அது என்னவென்றால் அவர் கையில் தற்போது சில படங்கள் இருக்கிறதாம், இதன் பிறகு சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் எண்ணத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி