சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கிசட்டை. இப்படத்தின் ஸ்டில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
இந்த ஸ்டில்கள் அனைத்தும் ஏதோ பாடல் போல் தெரிகிறது. அந்த பாடல் காட்சிகள் அப்படியே ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ’ஆத்தி என நீ’ பாடலை போலவே காட்சிகள் அமைக்கப்பட்டது போல் தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி