Day: December 10, 2014

எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆக மலாலா விருப்பம்!…எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆக மலாலா விருப்பம்!…

ஆஸ்லோ:-பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய பள்ளிச்சிறுமி மலாலாவை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உயிருக்கு போராடிய அவர் லண்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அவரது பெண் கல்விச் சேவையை பாராட்டி இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

283-வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கரண் ஷர்மா!…283-வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கரண் ஷர்மா!…

அடிலெய்டு போட்டியின் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்தவரான 27 வயதான கரண் ஷர்மா இந்தியாவின் 283-வது டெஸ்ட் வீரர் ஆவார். டெஸ்டுக்குரிய தொப்பியை அவருக்கு இந்திய

ஆஸ்கர் ரவிச்சந்திரனால் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு தொடரும் சிக்கல்!…ஆஸ்கர் ரவிச்சந்திரனால் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு தொடரும் சிக்கல்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் இந்த பொங்கலுக்கு வருகிறது என சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இதை தொடர்ந்து ‘ஐ’ படமும் பொங்கலுக்கு வருகிறது என்று தெரிவித்தனர். தமிழகத்தில் நடிகர் அஜித் படம் ஓப்பனிங் அறிந்த ஆஸ்கர் நிறுவனம் முன்

‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!…‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களும் ஒரு முறையாவது இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இவர் தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இப்படம் முடிந்த

நடிகை சமந்தாவுடன் டேட்டிங் செல்ல வேண்டும் – ராணா!…நடிகை சமந்தாவுடன் டேட்டிங் செல்ல வேண்டும் – ராணா!…

சென்னை:-ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் ராணா. இவர் சில நாட்கள் வரை நடிகை திரிஷாவுடன் காதல் கொண்டு பல இடங்களுக்கு சென்று வந்தார். இதன் புகைப்படங்களை எல்லாம் இணணயத்தில் வெளியாகின. இந்நிலையில் நடிகர் ராணா தெலுங்கு

அனேகன் ரிலிஸ் தேதி – நடிகர் தனுஷே சொல்கிறார்!…அனேகன் ரிலிஸ் தேதி – நடிகர் தனுஷே சொல்கிறார்!…

சென்னை:-‘அனேகன்’ திரைப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் ரிலிஸ் ஆனது. இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது. அதிலும் குறிப்பாக டங்காமாரி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்கின்றனர். இதற்கு

குத்தாட்ட நடிகைகள் விபச்சாரிகளா – கொந்தளித்த நடிகை குஷ்பு!…குத்தாட்ட நடிகைகள் விபச்சாரிகளா – கொந்தளித்த நடிகை குஷ்பு!…

சென்னை:-இந்திய மாநிலம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், சினிமாவில் பணத்திற்காக அரை குறை உடை அணிந்து ஆடும் பெண் நடிகைகள் விபசாரத்திற்கு சமமானவர்கள் என்று கூறியுள்ளார். இதனை கண்டித்து பல மகளிர் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘என்னை அறிந்தால்’ பட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!…‘என்னை அறிந்தால்’ பட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. அனுஷ்கா, திரிஷா நாயகிகளாக நடித்துவரும் இப்படத்தில் அருண்விஜய், விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். ஹாரிஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமையை பலத்த போட்டிக்கு பின்பு பிரபல சோனி

மீண்டும் இணையும் ‘யாமிருக்க பயமே’ கூட்டணி!…மீண்டும் இணையும் ‘யாமிருக்க பயமே’ கூட்டணி!…

சென்னை:-இந்த வருடம் திரையரங்குகளில் ரசிகர்களை பயமுறுத்தியது மட்டுமில்லாமல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் யாமிருக்க பயமே. இப்படத்தை அறிமுக இயக்குனர் டி.கே இயக்கியிருந்தார். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு விடை கிடைத்துள்ளது. டி.கே

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பெயரில் புது அரசியல் கட்சி!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பெயரில் புது அரசியல் கட்சி!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலில் ஈடுபடுவது பற்றி முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரசிகர்கள் அரசியல் கட்சி துவங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையங்கள்