செய்திகள்,திரையுலகம் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த கர்வம்!…

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த கர்வம்!…

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த கர்வம்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்து விட்டார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் அழகு குறித்து மனம் திறந்துள்ளார். சில தினங்களுக்கு முன் இவர் தன் உடல் தனக்கு கோவில் போல என்று கூறியிருந்தார்.

தற்போது, சிலர் அந்ததந்த வயதில் அழகாக மாறுவார்கள், ஆனால், எனக்கு அந்த பிரச்சனை இல்லை. நான் இயற்கையாகவே அழகு தான் இதை கர்வத்துடன் சொல்லி கொள்கிறேன் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி