செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை பெருமை படுத்திய சிவகார்த்திகேயன்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை பெருமை படுத்திய சிவகார்த்திகேயன்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை பெருமை படுத்திய சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் அனைவரும் பெரும்பாலும் ‘சூப்பர் ஸ்டார்’ ரசிகர்களாக தான் இருப்பார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ரஜினியை தான் தன் மானசீக குருவாக மனதில் நினைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கிசட்டை. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என அறிவித்த நிலையில் தள்ளிப்போனது. தற்போது ரஜினியை பெருமை படுத்தும் விதத்தில் அவரது பிறந்த நாள் அன்று படத்தின் பாடல்கள் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி