செய்திகள்,திரையுலகம் நடிகை பிரியா மணியை திட்டி தீர்த்த விஜய் ரசிகர்கள்!…

நடிகை பிரியா மணியை திட்டி தீர்த்த விஜய் ரசிகர்கள்!…

நடிகை பிரியா மணியை திட்டி தீர்த்த விஜய் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-சமூக வலைத்தளங்களில் பிரபலங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகளாக வந்து கொண்டிருக்கிறது. இதில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை பிரியா மணி. இவர், ‘என்னை அறிந்தால்’ டீசர் தனக்கு மிகவும் பிடித்ததாக டுவிட் செய்திருந்தார்.

அதற்கு ஒரு விஜய் ரசிகர் அதனால் தான் நீங்கள் முன்னேறவே இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு அவர் வார்த்தை தவற விடாதீர்கள் என்று கூற, சொல்லவா வேண்டும் விஜய் ரசிகர்கள் பலர் ஒன்று கூடி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி