மவுத் டாக் மந்தமாக இருப்பதுடன் விமர்சனங்களும் எதிராக வந்துக்கொண்டிருக்கின்றன. படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவில்லை என்று இணைய தளங்களில் தகவல் பரபரக்கிறது. எதிர்மறையாக படம் பற்றி கமென்ட்ஸ் வந்துக்கொண்டிருப்பதால் பிரபுதேவாவின் அடுத்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்துவந்த பிரபுதேவாவுக்கு இதன் மூலம் பாலிவுட் இயக்குனர்கள் சிலர் பிரேக் போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அடுத்து அக்ஷய்குமார் நடிக்கும் படத்தை அவர் இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட குறைவாகத்தான் தர முடியும் என தயாரிப்பு நிறுவனம் வீம்பு செய்கிறதாம். இதனால் என்ன செய்வதென யோசனையில் மூழ்கிவிட்டாராம் பிரபுதேவா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி