செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படம் பொங்கலுக்கு வருவது சந்தேகமே!…

‘ஐ’ திரைப்படம் பொங்கலுக்கு வருவது சந்தேகமே!…

‘ஐ’ திரைப்படம் பொங்கலுக்கு வருவது சந்தேகமே!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படம் சில நாட்களுக்கு முன் பொங்கல் வெளியீடு என்று படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது வந்த தகவலின் படி இப்படம் சென்ஸாருக்கே ஜனவரி 5ம் தேதி தான் செல்கிறதாம்.

இந்நிலையில் பொங்கல் அன்று என்னை அறிந்தால் வருவதால், ஐ படத்தை ஜனவரி 9ம் தேதி மாற்றியது படக்குழு. 5ம் தேதி சென்ஸார் வைத்து கொண்டு 9ம் தேதி படம் ரிலிஸ் செய்வது சாத்தியமற்றது.
இதனால், படம் சொன்ன தேதியில் வெளிவருமா?… என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி