eniyatamil.com
ஒரு பட தோல்வியால் இயக்குனர் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது!…
மும்பை:-பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடித்த ‘ஆக்ஷன் ஜாக்சன்‘ படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. கதாபாத்திரத்துக்காக உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாறினார…