சென்னை:-நடிகர் அஜித் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும். ஆனால், தற்போது இது அவர் டீசரிலும் தொடர ஆரம்பித்துள்ளது.கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் வெளிவந்த இரண்டே நாட்களில் 2 மில்லியன் ஹிட்ஸை தொட்டுள்ளது.
மேலும், 50,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை இத்தனை லைக்ஸ் வேறு எந்த படத்திற்கு, வந்தது இல்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி