Day: December 3, 2014

‘மாஸ்’ படத்தில் இசையமைப்பாளர் யுவனின் புதிய பரிமாணம்!…‘மாஸ்’ படத்தில் இசையமைப்பாளர் யுவனின் புதிய பரிமாணம்!…

சென்னை:-கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை தற்போது பிரபலமாகிவிட்டார் இசையமைப்பாளர் யுவன். இவர் தற்போது தமிழில் இடம் பொருள் ஏவல், மாஸ், தரமணி போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் மாஸ் படம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரிஸ்க்

நடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை!…நடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை!…

சென்னை:-அழகா சினிமாவில் நடித்தோமா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தோமா என்று இருக்காமல் நடிகை குஷ்புவிற்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை. சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தது சொந்த வீட்டிற்கு வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான்

இனி கத்தியில் லைகா உண்டு – எதிர்ப்பவர்களுக்கு தண்டனை!…இனி கத்தியில் லைகா உண்டு – எதிர்ப்பவர்களுக்கு தண்டனை!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கதை காப்பியில் ஆரம்பித்து, தயாரிப்பு நிறுவனம் வரை பிரச்சனையாகவே இருந்தது. இப்படத்தில் லைகா பெயரை நீக்க வேண்டும் என்று சில தமிழ் அமைப்புகள் படம் வெளியாவதற்கு முன் வழக்கு தொடுத்தனர். தற்போது

மனித இதயத்துடிப்பை உணரும் சுறா!…மனித இதயத்துடிப்பை உணரும் சுறா!…

கடல்வாழ் உயிரினங்களில் திமிங்கலத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய உயிரினமாக சுறா மீன்கள் அறியப்படுகிறது. சுறா மீன்கள் மனிதனை விரும்பி உண்பவை. கடலுக்குள் மனித இனத்தை அச்சுறுத்துவதில் சுறா மீன்கள் முதன்மை வகிக்கின்றன. மனிதர்கள் மற்றும் தங்களுக்கு உணவாகும் மீன்களின் இருப்பிடங்களை எளிதில் கண்டுபிடித்து

‘ஐ’ சத்தத்தை குறைக்க ‘என்னை அறிந்தால்’ பட குழு அதிரடி!…‘ஐ’ சத்தத்தை குறைக்க ‘என்னை அறிந்தால்’ பட குழு அதிரடி!…

சென்னை:-‘ஐ’ படத்தின் தியேட்டர் லிஸ்ட் வெளியாகி இவ்வளவு தியேட்டர்களில் ‘ஐ’ திரைப்படம் வெளியாகிறதா என்று அனைவரையும் வாய் பிளக்கும் வகையில் ஆச்சரியப்பட வைத்தது. இதனால் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருமா?… வராதா?… என்ற கேள்வி அனைவரிடத்திலும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது

ரஜினி, விஜய்க்கு என்ன தகுதி இருக்கு – இயக்குனர் பாரதிராஜா!…ரஜினி, விஜய்க்கு என்ன தகுதி இருக்கு – இயக்குனர் பாரதிராஜா!…

சென்னை:-தமிழ் சினிமா போற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் விஜய், ரஜினி அரசியல் வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கு?…

ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்: ஆய்வில் தகவல்!…ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார்

புளிப்பு இனிப்பு (2014) திரை விமர்சனம்…புளிப்பு இனிப்பு (2014) திரை விமர்சனம்…

கோவில் பூசாரியான நாயகன் மிதுன், தனக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தபோதும், ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. அத்துடன், சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று கனவோடும் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் சாமியார் ஒருவரிடம் பணக்காரணாக வேண்டும் என்று யோசனை

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…

அடிலெய்டு:-இந்திய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 9ம் தேதி தொடங்குகிறது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான