Month: November 2014

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன்!…3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன்!…

ராய்பூர்:-ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3 வயது குழந்தை, அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக போதை தலைக்கேறிய நிலையில் வந்த சுக்தேவ் தனுஹர்(50) என்பவன் சாக்லேட் வாங்கித் தருவதாக அந்த சிறுமிக்கு ஆசைகாட்டி

‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.23.8 கோடி வசூல் செய்துவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து படம் வெளிவந்து 5

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரச்சினை முடிவுக்கு வருகிறது!…வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரச்சினை முடிவுக்கு வருகிறது!…

ஆன்டிகுவா:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், வீரர்கள் சங்கம் இடையே செய்யப்பட்ட ஊதிய ஒப்பந்தம் சரியில்லை என்று கூறி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் சமீபத்தில் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார்கள். போட்டி தொடரை பாதியில்

பிரபல பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!…பிரபல பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!…

லண்டன்:-கேட்டி மெலுவா என்னும் 30 வயது பிரபல பாடகி ஒரு வார காலமாக தனது காதில் ஏதோ அரிப்புடன் சேர்ந்த சத்தம் கேட்டுகொண்டே இருந்ததை அடுத்து மருத்துவர்களிடம் சென்றார். கேட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காதில் சிறிய சிலந்தி இருந்ததை அறிந்தனர்.

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெளியானது ‘கத்தி’ திரைப்படம். இந்த படத்தில் கார்ப்பரேட் வர்த்தகத்தை எதிர்த்தும், மீடியாக்களின் செயல்பாடுகள் குறித்தும், 2 ஜி வழக்கு குறித்தும், விஜய் பேசிய வசனங்கள் சர்ச்சை ஏற்படுத்திய போதிலும், படம்

‘லிங்கா’ டீசரை ட்வீட் செய்யாத ரஜினி!…‘லிங்கா’ டீசரை ட்வீட் செய்யாத ரஜினி!…

சென்னை:-கோச்சடையான் படம் வெளிவருவதற்கு முன்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை ஆரம்பித்து ஒரு நாளுக்குள்ளாகவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்களைப் பெற்றவர் ரஜினிகாந்த். அதன் பின் கோச்சடையான் படம் பற்றிய ஓரிரு கருத்துகளை மட்டுமே பதிவு செய்தார். அவர் கடைசியாக

இந்தியாவில் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றி!…இந்தியாவில் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றி!…

லியான்(பிரான்ஸ்):-இந்தியாவில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு செய்யப்பட்ட உலகின் முதல் சிஒய்டி-டிடிவி(CYD-TDV) டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவு நேர்மறையாக அமைந்ததால், இந்தியாவில் டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்

விமானத்தை 5 மணி நேரம் தடுத்து நிறுத்திய எலி!…விமானத்தை 5 மணி நேரம் தடுத்து நிறுத்திய எலி!…

ஓஸ்லோ:-நார்வே நாட்டில் உள்ள ஓஸ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது விமானி அறையில் எலி ஒன்று ஓடியதை பைலட் கண்டுபிடித்தார். உடனே விமானம் நிறுத்தப்பட்டது. எலியை பிடிப்பதற்கு பாதுகாவலர்கள் முயற்சித்தனர். அது அங்கும், இங்கும் ஓடி

கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…

புதுடெல்லி:-சச்சின் தெண்டுல்கர் ‘பிளையிங் இட் மைவே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வருகிற 6ம் தேதி இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகுகிறது. சுயசரிதையில் கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினேன்

பேய் பொம்மைகள் (2014) திரை விமர்சனம்…பேய் பொம்மைகள் (2014) திரை விமர்சனம்…

இத்தாலியில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் உயிர்பெறும் மூன்று அமானுஷ்ய பொம்மைகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் தப்பித்தார்களா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை.படத்தின் தொடக்கத்தில் கையுறை அணிந்த நபர் ஒருவர் உடைந்து கிடக்கும் பேபி டெய்ஸி ஓப்ஸி,