நடிகை அஞ்சலியை நிராகரித்த கோலிவுட் நண்பர்கள்!…நடிகை அஞ்சலியை நிராகரித்த கோலிவுட் நண்பர்கள்!…
சென்னை:-கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் படங்களில் நடித்தபோது சினிமா நண்பர்களிடம் அன்போடு பழகி வந்த நடிகை அஞ்சலி, அங்காடித்தெரு படத்தின் ஹிட்டுக்குப்பிறகு நிறைய மாறி விட்டாராம். அதாவது ஏற்கனவே அவருக்கு நன்கு பரிசட்யமானவர்களே தொடர்பு கொண்டு பேசினால்கூட, எதிர்முனையில் பேசுவது யார்