Day: November 21, 2014

வேகமாக முன்னேறும் காமெடி நடிகர் பால சரவணன்!…வேகமாக முன்னேறும் காமெடி நடிகர் பால சரவணன்!…

சென்னை:-நடிகர் பால சரவணன் சின்னத்திரையில் இருந்து வந்த காமெடியன்தான். மதுரையைச் சேர்ந்த பால சரவணன் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பல குறும்படங்களிலும் நடித்தார். அதன் பிறகு ஈகோ என்ற படத்தின் மூலம் காமெடியன் ஆனார். குட்டிப்புலியும்,

சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி!…சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி!…

புதுடெல்லி:-சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்ற விதத்தில் மின்சார ரெயில், பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில், விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னைக்கு மோனோ ரெயில் வருகிறது.அந்த வகையில் இரண்டு தடங்களில்

‘லிங்கா’ தலைப்பு உண்மையில் யாருக்கு சொந்தம்!…‘லிங்கா’ தலைப்பு உண்மையில் யாருக்கு சொந்தம்!…

சென்னை:-கோச்சடையான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க மனதளவில் தயாரானார் ரஜினி. அதன் பிறகே ரஜினிக்கு கதை சொல்லப்பட்டது. கதையைக் கேட்டதும் ரஜினிக்குப் பிடித்துப்போக, மளமளவென வேலைகள் தொடங்கின. படத்துக்கு லிங்கா என்று பெயர் சூட்டினார் ரஜினி. லிங்கா என்ற

ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி (117 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய

எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாராலோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கியது. அது தற்போது அமெரிக்கா ஸ்பெயின், மாலி உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நோய் தாக்கி இதுவரை 5,420 பேர்

குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா, குதிரையேற்றப் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். பொதுவாக, ஹீரோக்கள்தான் இது போன்ற பயிற்சிகள், சண்டைப் பயிற்சிகள், ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். அப்படியிருக்க சமந்தா குதிரையேற்றப் பயிற்சி பெறுவதற்கான காரணம், ஒரு படத்தில்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த நடிகர் சிங்கம்புலி!…கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த நடிகர் சிங்கம்புலி!…

சென்னை:-நடிகர் சந்தானம் நடிக்க வந்த ஆரம்பத்தில, அவரது நடிப்பு கவுண்டமணி சாயலில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவரோ, யார் சாயலிலும் நான் நடிக்கவில்லை எனது பாணியில்தான் நடிக்கிறேன் என்று இப்போதுவரை உடன்படாமலேயே இருந்து வருகிறார். அதோடு, தனக்கென ஒரு தனித்துவத்தை

காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி!…காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-நடிகை அஞ்சலி ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தார். குறிப்பாக, காமெடி கதை என்று சொல்லி சுந்தர்.சி அவரை களமிறக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி நடிகைகளே மிரண்டு ஓடும் அளவுக்கு அஞ்சலியின் இடுபபு நடனம் படுபயங்கரமாக இருந்தது. அதனால் அடுத்தடுத்து அஞ்சலியின்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம்!…இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம்!…

சென்னை:-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது, ‘பென்சில்’, ‘டார்லிங்க’ ஆகிய இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதே சமயம், ‘காக்கா முட்டை’, ‘ராஜதந்திரம்’, ‘ஈட்டி’ என சில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்தப் படங்களையடுத்து விஜய் நடிக்க ராஜா ராணி படத்தை இயக்கிய