செய்திகள்,திரையுலகம் ஹனிமூனை தள்ளி வைத்த நடிகை தியா மிர்சா!…

ஹனிமூனை தள்ளி வைத்த நடிகை தியா மிர்சா!…

ஹனிமூனை தள்ளி வைத்த நடிகை தியா மிர்சா!… post thumbnail image
மும்பை:-தனது நீண்டகால நண்பரும், காதலருமான ஷகிலை கடந்தமாதம் திருமணம் செய்தார் நடிகை தியா மிர்சா. திருமணம் முடித்த கையோடு ஹனிமூனுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார் என்று பார்த்தால் எப்பவும் போல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதுப்பற்றி தியாவிடம் கேட்டால்,

படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறேன். அதேப்போல் ஷகிலும் தனது வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதனால் ஹனிமூனை கொண்டாட நேரமில்லை, அதனால் தள்ளி வைத்துள்ளோம். இப்போதைக்கு ஹனிமூனை பற்றி யோசிக்கவில்லை, வேலை தான் முக்கியம் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி