சோச்சி:-ஆனந்த்– கார்ல்சன் மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 7 சுற்றுகள் முடிவில் கார்ல்சன் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா மூலம் 4– 3 என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் உள்ளார்.
போட்டியின் 8–வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு பேருக்குமே வெற்றி தோல்வி பெறாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் கார்ல்சன் 4.5- 3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளார். இனிவரும் போட்டிகளில் ஆனந்த் கடுமையாக விளையாடி கார்ல்சனை தோற்கடித்தால் மட்டுமே சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முடியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி