படிக்க ஆசைப்படும் நடிகை டாப்சி!…படிக்க ஆசைப்படும் நடிகை டாப்சி!…
சென்னை:-ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும் டாப்சியால் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை. அந்தப் படத்திற்குப் பிறகு ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.