சென்னை:-சின்னத்திரையில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவரை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளாராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் அவரின் தம்பியான கிருஷ்ணாவையும் பேட்டி எடுத்தார்.
அப்போது விஷ்ணு, டிடி நீ கர்ப்பமா இருக்கியா என்று கேட்க, வெட்கத்தில் தலைக்குணிந்தார் டிடி. எது எப்படியோ, இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பாரோ என்று தமிழக மக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி