Day: November 17, 2014

சீன ஓபன் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன்!…சீன ஓபன் பேட்மின்டன்: சாய்னா நேவால் சாம்பியன்!…

புசோவ்:-சீன ஓபன் சூப்பர் சீரியஸ் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் ஜப்பானை சேர்ந்த அசானே யாமகுச்சியை 21–12, 22–20 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் முலம் வரும் திங்கள்கிழமை வெளியாகும்

நடிகைன் ஓவியா என்றாலே தெறித்து ஓடுகிறார்களா!…நடிகைன் ஓவியா என்றாலே தெறித்து ஓடுகிறார்களா!…

சென்னை:-களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதை தொடர்ந்து இவர் மெரினா, மூடர்கூடம், புலிவால் போன்ற படங்களில் நடித்தார்.தற்போது இவர் சரத்குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவரை படத்தில் நடிக்கவைக்க அணுகும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி

20 வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் நடிகை ஸ்ரீதேவி!…20 வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் நடிகை ஸ்ரீதேவி!…

சென்னை:-தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு இந்திக்கு போய் மும்பையிலேயே செட்டில் ஆனார். ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்து 20

தூம் 4 படத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் அறிமுகம்?…தூம் 4 படத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் அறிமுகம்?…

மும்பை:-‘பாலிவுட் பாட்ஷா’ என அனைவராலும் அழைக்கப்படும் ஷாருக்கான், இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் வெற்றி அவரை மகிழ்ச்சியடைய செய்துள்ள நிலையில், அவரது மகன் குறித்த புதிய செய்தி ஒன்று உலா வரத்துவங்கியுள்ளது. ஷாருக்கானின் மூத்த

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது – சோனாக்சி சின்ஹா!…ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது – சோனாக்சி சின்ஹா!…

சென்னை:-நடிகை சோனாக்சி சின்ஹா ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:–இந்தியில் சல்மான்கான், அஜய்தேவ்கான், சாகித்கபூர் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு ரோல் மாடலாக இருப்பது ரஜினிதான். அவருடன் ‘லிங்கா’ படத்தில் நடித்ததை என்னால்

நடிகர் அஜித் போல் யாரையும் பார்த்தது இல்லை – அர்ஜுன் நெகிழ்ச்சி!…நடிகர் அஜித் போல் யாரையும் பார்த்தது இல்லை – அர்ஜுன் நெகிழ்ச்சி!…

சென்னை:-நடிகர் ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த ஜெய்ஹிந்த்-2 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அஜித் பற்றி சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…

*எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100-வது வெற்றி (ஒரு நாள் போட்டி-83, டெஸ்ட்-14, 20 ஓவர் போட்டி-3) இதுவாகும். *1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்திருந்த

நடிகர் தனுஷை மேடையில் இருந்து எழுந்து ஓட வைத்த இயக்குனர்!…நடிகர் தனுஷை மேடையில் இருந்து எழுந்து ஓட வைத்த இயக்குனர்!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகயிருக்கும் அனேகன் படத்தின் ஆடியோ விழா செனனையில் நடைபெற்றபோது, அந்த விழாவுக்கு விருந்தினராக வந்திருந்த டைரக்டர் ஆர்.வி.உதயகுமாரோ, தனுஷின் நடிப்பை கடுமையாக புகழ்ந்து தள்ளி விட்டார். அதிலும், ரஜினிக்கு இணையாக ஸ்டைல் காட்டி நடிக்கிறார். கமலை விட

நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் எஸ்.ஏ.சி!…நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் எஸ்.ஏ.சி!…

சென்னை:-நடிகர் விஜய் இன்று சூப்பர் ஸ்டார் உயரத்தை தொட இருக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவர் தந்தை தான். தன் பிள்ளையை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி ஒரு வெற்றி நாயகனாக ஆக்கியுள்ளார் எஸ்.ஏ.சி.இவர் அடுத்து டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை

அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்கள்: துருக்கி அதிபர் தகவல்!…அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்கள்: துருக்கி அதிபர் தகவல்!…

இஸ்தான்புல்:-அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை துருக்கி அதிபர் ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லத்தீன்