புசோவ்:-சீன ஓபன் சூப்பர் சீரியஸ் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் ஜப்பானை சேர்ந்த அசானே யாமகுச்சியை 21–12, 22–20 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதன் முலம் வரும் திங்கள்கிழமை வெளியாகும் உலக தரவரிசை பட்டியலில் சாய்னா 5-வது இடத்திற்கு முன்னேறுவார் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி