செய்திகள்,திரையுலகம் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை சமந்தா!…

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை சமந்தா!…

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை சமந்தா!… post thumbnail image
சென்னை:-பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

தற்போது நடிகை சமந்தாவும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள குப்பைகளை துடைப்பத்துடன் சென்று சுத்தம் செய்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி