சென்னை:-நடிகை எமி ஜாக்ஸன் தன் அழகால் தமிழ் இளைஞர்கள் அனைவரையும் கவந்து இழுத்து விட்டார். இவர் நடிப்பில் எப்போது ‘ஐ’ படத்தை பார்ப்போம் என தமிழகமே வெயிட்டிங். இந்நிலையில் இவர் தன் அழகை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டவிருக்கின்றார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தில் இவரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படம் பேய் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எமி ஜாக்ஸன் தான் அந்த பேய் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி