மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் நடிகர் விஜய்!…மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் நடிகர் விஜய்!…
சென்னை:-‘கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் மார்க்கெட் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள ரசிகர்களை நேரில் சென்று பார்த்தார். தற்போது அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்க இன்று மாலை 4 மணிக்கு ஏற்கனவே