தொடர்ந்து ஹேப்பி நியூ இயர் படம் பற்றி பேசிய அவர், சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகவும் முட்டாள்தனமான படம் என்றால் அது ஹேப்பி நியூ இயர் படம் தான். ஒரு பெரிய நடிகர், கேமிரா முன்னால் ரொம்பவே முட்டாளாக நடந்து கொண்டுள்ளார். இன்றைய சினிமாக்கள் இப்படி சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. சினிமா எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.
இதனால் தான் எந்த படத்தில் நான் நடிப்பதில்லை என தெரிவித்துள்ளார். தனது மகன் அபிஷேக் பச்சனும் நடித்திருப்பதால் ஹேப்பி நியூ இயர் படத்தை ஜெயா பச்சன் பார்த்தாராம். ஆனால், படத்தை பார்த்து விட்டு அது பற்றி தன் மகனிடம் கருத்து எதுவும் கூறவில்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி