சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். இதில் தனுஷ் அவர்கள், என்னை அறிந்தால் தலைப்பு அஜித் சார் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.
கௌதம் மேனன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று டுவிட் செய்திருந்தார். மேலும் சமந்தா ஒரே வார்த்தையில் ‘சூப்பர்’ என்று சொல்லியிருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி