தெலுங்கில் ‘பெத்த’ லாபத்தைக் கொடுத்த ‘பூஜை’ படம்!…தெலுங்கில் ‘பெத்த’ லாபத்தைக் கொடுத்த ‘பூஜை’ படம்!…
சென்னை:-‘பூஜை’ திரைப்படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘பூஜா’ என்ற பெயரில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்னதாகவே சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வியாபாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஏரியாவும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. ஒரு டப்பிங் படத்திற்கான வியாபாரமாகப் பார்த்தால் அவை