சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தல படம் என்றாலே தலைப்பு மாஸாக தான் இருக்க வேண்டும், ஏன் இப்படி வைத்தார்கள் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்த கௌதம், நீ என்னை அறிந்தால் இப்படி பேச மாட்டாய், நீ என்னை அறிந்தால் இப்படி செய்ய மாட்டாய் என்பது போல் அஜித்தின் கேரக்டர் இருக்குமாம். அதனால் தான் இந்த தலைப்பை வைத்துள்ளதாகவும், மேலும் திரையில் பார்க்கும் போது இதற்கான முழு விளக்கமும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி