சென்னை:-சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பி.எஸ்.என்.எல்., ‘எ.டி.எஸ்.எல்.’ ‘வை-பை’ மோடத்தின் விலை குறைப்பதற்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தற்போது உள்ள விலையான ரூ.2,100- லிருந்து இன்று(சனிக்கிழமை) முதல் ரூ.1,800 ஆக குறைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி