மும்பை:-சன்னி லியோன் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் நாயகனாக நடிக்க பணம் கூட வாங்க மாட்டார்கள். ஆனால் தற்போது ஒரு நடிகர் அவர் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளாராம்.
அவர் வேறு யாரும் இல்லை பாலிவுட் திரையுலகின் கிஸ்ஸிங் ஸ்டார் என்றழைக்கப்படும் இம்ரான் ஹஸ்மி தான். இவர் எப்படி வேண்டாம் என்று சொன்னார் என்று பாலிவுட்டே குழப்பத்தில் உள்ளது.
என்ன என்று விசாரித்தால், தற்போதெல்லாம் அவருக்கு அந்த மாதிரி காட்சிகள் பிடிக்க வில்லையாம். அந்த இமேஜை உடைப்பதற்கு தான் இந்த முடிவாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி