சென்னை:-2006ம் ஆண்டு வெளிவந்த ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அப்போது அவருக்கு 9 வயது. இப்போது அவர் 17 வயது பருவ மங்கை. தெலுங்கில் காயக்கடு என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.
அலி ரெஸாவுக்கு ஜோடி. முதல் படத்திலேயே படு கிளாமராக நடித்திருக்கிறார். ஆந்திரத்து ஆலியா பட் என்ற மீடியாக்கள் அவரை வர்ணிக்கிறது. முதல் படம் ரிலீசுக்கு முன்பே அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். நல்ல கதைகள் கிடைத்தால் தமிழிலும் நடிப்பேன் என்கிறார் ஸ்ரேயா சர்மா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி