சென்னை:-தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வசூல் புரட்சி செய்து வருகிறது.
இப்படம் அமெரிக்காவில் மட்டும் 3 நாட்களில் $500K வசூல் செய்துள்ளதாம். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ 3 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி