சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய் தான். இவர்கள் படம் வருகிறது என்றாலே ரசிகர்கள் அன்று திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் இன்று வரை ரஜினியின் எந்திரன் படமே தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ 13 கோடிக்கு மேல் வசூலித்து முதல் இடத்தில் இருந்தது.
இதையடுத்து ஆரம்பம் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் வெளிவந்த ‘கத்தி’ இப்படங்களை எல்லாம் ஓரங்கட்டி ரூ 23 கோடி வசூலித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி