செய்திகள்,திரையுலகம் மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…

மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…

மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முழுக்காரணம் அவர் தந்தை தான். சிறு வயதில் இருந்து விஜய்யை ஒரு நடிகனாக செதுக்கி இன்று இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர் நீண்ட நாட்களாக படம் இயக்குவதை நிறுத்தியிருந்தார், இறுதியாக பந்தயம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது மீண்டும் ‘டூரிங் டாக்ஸி’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இதில் மூன்று கதை ஒரு புள்ளியில் சந்திப்பது போல் வித்தியாசமான திரைக்கதை கொண்டது என தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி