மும்பை:-கிக் படத்தின் வெற்றிக்கு பிறகு சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில், சல்மான் நடித்து வரும் படம் பிரேம் ரத்தன் தயான் பயா. இப்படத்தில் சல்மான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒருவேடத்தில் சல்மான் இளவரசராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்.
இவரும் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சோனம் கபூருடன் ரொமான்ஸில் ஈடுபட சல்மான் கான் ரொம்பவே வெட்கப்பட்டாராம். ஆனால் சோனமோ, எந்தவித கூச்சமும் இன்றி கூலாக நடித்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி