சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அனைவருடன் ஏறக்குறைய நடித்துவிட்டார் நடிகை சமந்தா.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன்.
அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன் என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி