சென்னை:-‘பூஜை’ திரைப்படம் நல்ல ஒரு ஃபேமிலி எண்டர்டெய்மெண்டாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழை காட்டிலும் தெலுங்கில் தான் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகிவுள்ளது. இப்படம் ஆந்திரா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும் ‘கத்தி’ திரைப்படத்தின் வசூலை விட ஆந்திராவில் பூஜைக்கு அதிகம் வசூல் வந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் கத்தி படம் தெலுங்கில் இன்னும் டப் செய்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி