சென்னை:-நடிகர் விஜய் திரைப்பயணத்தில் எவர்கிரீன் படம் என்றால் ‘பூவே உனக்காக’ தான். இதை பல முறை மேடையிலேயே கூறியுள்ளார் இளைய தளபதி. தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் இவர், அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இப்படம் பூவே உனக்காக ஸ்டையில் காதல் கதையம்சம் கொண்ட கதையாம். ஆனால் எனக்கு 40 வயசாகிடுச்சு, இனி இதெல்லாம் வேண்டாம், ஒரு ஆக்ஷன் கதை இருந்தால் சொல்லுங்க என்று கூறிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி