Day: October 21, 2014

கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்காக புரொமோஷன் வேலைகளில் ‘கத்தி’ படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், ‘கத்தி’ படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. கேரளாவில் பேருந்து,

வங்காளதேசத்தில் பஸ்கள் மோதல்: 32 பேர் பலி!…வங்காளதேசத்தில் பஸ்கள் மோதல்: 32 பேர் பலி!…

டாக்கா:-வங்காள தேசத்தில் நடோர் மாவட்டத்தில் டாக்கா–ராஜ்சாஹி நெடுஞ்சாலையில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து நமோரில் உள்ள பாரைக்ராம் என்ற இடத்தில் நடந்தது. இந்த விபத்தில் பஸ்களில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம்

நடிகர் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றினாரா பிரேம்ஜி அமரன்!…நடிகர் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றினாரா பிரேம்ஜி அமரன்!…

சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் கத்தி படம் ரிலிஸ் குறித்து மிகவும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னையில் முக்கிய திரையரங்கு ஒன்றில் தாக்குதல் ஏற்பட்டதை நாம் அறிவோம். அந்த புகைப்படங்களை நடிகர் பிரேம்ஜி ரீடுவிட் செய்திருந்தார். அவர் இப்படி நடந்துள்ளது

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா!…ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா!…

சென்னை:-கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று படங்கள் இயக்கி வரும் தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இந்தியில் தான் இயக்கும் படத்தில் சோனாக்ஷி சின்ஹாவைதான் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம். மேலும், கத்தியைத் தொடர்ந்து தான் இந்தியில் இயக்கும் அந்த படத்திற்காக தமிழில்

நடிகர் அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்!…நடிகர் அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் முதன்முதலில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து அனைத்து ஹீரோக்களையும் ஆச்சர்யப்படுத்திய அஜீத், அதே பாணியை தொடர்ந்தும் வருகிறார். இந்த நிலையில், சினிமாவில் தனது கவனம் முழுவதுமாக இருந்தாலும் சென்னைக்கு அருகாமையில் படப்பிடிப்பு நடக்கும்போது அவ்வப்போது தனது பைக்கில்

‘கத்தி’ படம் வரவில்லையா?… அதிர்ச்சி தகவல்…‘கத்தி’ படம் வரவில்லையா?… அதிர்ச்சி தகவல்…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் இன்று கத்திக்கு நாங்கள் பாதுகாப்பு தரமாட்டோம் என்று சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.இந்நிலையில் லைகாவை நீக்குகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். பின் சுமுகமாக படம் ரிலிஸ் ஆகும் என்று நினைத்தால்

பெண்கள் மது குடிப்பது கெட்ட பழக்கம் – காஜல் அகர்வால்!…பெண்கள் மது குடிப்பது கெட்ட பழக்கம் – காஜல் அகர்வால்!…

சென்னை:-காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்தியிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் ரிலீசான கோவிந்துரு அந்தாரிவாதலே தெலுங்கு படத்தில் காஜல் அகர்வால் ஓட்டல் பாரில் மது குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இதை

ஒருநாள் தர வரிசையில் விராட்கோலி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!…ஒருநாள் தர வரிசையில் விராட்கோலி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அணிகளின் செயல்பாடு மற்றும் வீரர்களின் ஆட்டத்துக்கு தகுந்தபடி கணித்து தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதன்படி, இங்கிலாந்து தொடரில் பார்மில் இல்லாததால் தர வரிசையில் சறுக்கலை கண்ட இந்திய அணியின் அதிரடி

கத்தி பட விவகாரம்: சத்யம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!…கத்தி பட விவகாரம்: சத்யம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்து தமிழில் வெளிவரவுள்ள ‘கத்தி’ படத்தை தடை செய்யக்கோரி பல தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. மேலும், நேற்று படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி நாளை