Day: October 20, 2014

அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு 3 பேரை ஏற்கனவே இந்த நோய் தாக்கி உள்ளது. ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுகின்றனர்.

நடிகர் விக்ரமை கலிபோர்னியாவிற்கு அழைத்த அர்னால்டு!…நடிகர் விக்ரமை கலிபோர்னியாவிற்கு அழைத்த அர்னால்டு!…

சென்னை:-விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக

லண்டனில் டூயட் பாடிய உதயநிதி-நடிகை நயன்தாரா!…லண்டனில் டூயட் பாடிய உதயநிதி-நடிகை நயன்தாரா!…

சென்னை:-உதயநிதியும்-நயன்தாராவும் மீண்டும் இணைந்திருக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள ஒரு துள்ளலான பாடலுக்கு உதயநிதியும்-நயன்தாராவும் ஆடிப் பாடும், இப்பாடல்

ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து வெயிட்டிங்!…ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து வெயிட்டிங்!…

சென்னை:-இந்த தீபாவளிக்கு அஜித் மற்றும் ரஜினி படம் வராதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் அவர்களை உற்சாகப்படுத்துவது போல் ஒரு செய்தி வந்துள்ளது. நீண்ட நாட்களாக பெயர் வைக்காமல் இருந்த அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தீபாவளி அன்று

கத்தியை மிஞ்சும் பூஜை படம்!…கத்தியை மிஞ்சும் பூஜை படம்!…

சென்னை:-கத்தி மற்றும் பூஜை படத்திற்கு போட்டி சரிசமமாக உள்ளது. தமிழ் நாட்டில் தங்களுக்கு வேண்டும் என்ற அளவிற்கு திரையரங்குகளை பிடித்து விட்டார்கள். மேலும் ஓவர்சிஸில் விஜய் மார்க்கெட் சற்று அதிகம் என்பதால் கத்திக்கே முன்னுரிமை. ஆனால் ஆந்திராவை பொறுத்த வரை விஷாலின்

அஜீத்துடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா!…அஜீத்துடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-நடிகர் அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கிவரும் தல55 படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் செட் அமைத்து கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு முன்னதாகவே இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தையடுத்து அஜீத் ‘வீரம்’

இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!…இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!…

சூரத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மாமா சவுகான், தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை கற்பழித்துள்ளான். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார்.

ராணா– நடிகை திரிஷா காதல் முறிவு?…ராணா– நடிகை திரிஷா காதல் முறிவு?…

சென்னை:-தெலுங்கு நடிகர் ராணா – திரிஷா இருவரும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக காதலித்தனர். பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் ஒன்றாகவே சென்றார்கள். சமீபத்தில் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கணவன் – மனைவி

பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…

புது டெல்லி:-இரு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- மக்கள் மாற்றத்திற்காக வாக்கு அளித்துள்ளனர். நான் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் கடந்த 15

‘கத்தி’ படத்தின் புதிய டிரைலர்…‘கத்தி’ படத்தின் புதிய டிரைலர்…

லைகா புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இதில் விஜய், சமந்தா,நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் படித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கத்தி படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம்