அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…
வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு 3 பேரை ஏற்கனவே இந்த நோய் தாக்கி உள்ளது. ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுகின்றனர்.