‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியின் இரண்டாவது படமாக உருவாகி வரும் ‘கத்தி’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அவருடைய இசையில் வெளிவந்த